மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாடை இழந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 25 வயதுடைய மரதன் கடவல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. இச் சம்பவம் அநுரதபுரம், எப்பாவல பிரதேசத்தில் கெக்கிராவ நோக்கி நோக்கி பயணித்து கொண்டிருந்த சமயத்தில் 14 கிலோ மீற்றர் கட்டை பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (டிச.19) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன் போது காயமடைந்த … Continue reading மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாடை இழந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!